Dec 10, 2018, 20:01 PM IST
சங்கரன் கொலை வழக்கில் பாதிக்கப்பட்ட கவுசல்யா மறுமணம் செய்துக் கொண்ட நிலையில், கவுசல்யாவை மத்திய பாதுகாப்பு துறையிலிருந்து வேறொரு துறைக்கு பணி மாறுதல் செய்ய பரிசீலிக்க வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கோரிக்கை வைத்துள்ளார். Read More