Dec 25, 2018, 12:04 PM IST
கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தள நிர்வாகியை கொலை செய்த கொலையாளிகள் 4 பேரை ஈவு இரக்கம் பாராமல் சுட்டுக்கொல்லுமாறு போலீசாருக்கு அம்மாநில முதல்வர் குமாரசாமி உத்தரவிடும் வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. Read More