Sep 3, 2020, 13:30 PM IST
தேமுதிக துணைச் செயலாளராக உள்ள எல்.கே.சுதீஷ் தனது முகநூல் பக்கத்தில் ஒரு கார்ட்டூனை போட்டு, திமுக, அதிமுக கட்சியினரை எரிச்சலூட்டினார். ஆனால், சில மணி நேரத்தில் அதை நீக்கி விட்டு, சமாளிப்பு விளக்கம் கொடுத்தார்.தமிழகத்தில் கடந்த 2011ம் ஆண்டு தேர்தலில் திமுகவை பின்னுக்குத் தள்ளி தேமுதிக முக்கிய எதிர்க்கட்சியாக உருவெடுத்தது Read More