Sep 17, 2020, 15:19 PM IST
லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் வழங்கும் (Life insurance corporation ) வழங்கும் மைக்ரோ பச்சத் காப்பீடு திட்டம். இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி ல் பல்வேறு காப்பீடு மற்றும் வாழ்வாதார திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. இந்த வரிசையில் மைக்ரோ பச்சத் எனும் புதிய காப்பீடு திட்டத்தை நிறுவனம் அறிவித்துள்ளது. Read More