Jan 9, 2021, 13:08 PM IST
ரஜினியுடன் சிவாஜி, விஜய்யுடன் அழகிய தமிழ் மகன், விக்ரமுடன் கந்தசாமி, தனுஷுடன் குட்டி,சிம்புவுடன் அன்பானவன் அசராதவன் அடங்காதவன், ஜெயம் ரவியுடன் மழை என முன்னணி நடிகர்களுடன் நடித்த வந்த ஸ்ரேயாவுக்கு திடீரென்று தமிழில் பட வாய்ப்புகள் குறைந்தது. இதற்கிடையில் தெலுங்கு இந்தி படங்களில் நடித்தார். Read More