Dec 22, 2020, 10:35 AM IST
கொரோனா பரவலைத் தொடர்ந்து கேரளாவில் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட மது பார்கள் இன்று மீண்டும் திறக்கப்பட்டன. இதனால் குடிமகன்கள் பெரும் உற்சாகமடைந்துள்ளனர். கொரோனா பரவல் காரணமாகக் கேரளாவில் கடந்த மார்ச் மாதம் மதுக்கடைகள், பார்கள் மற்றும் கள்ளுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. Read More