Oct 22, 2020, 17:59 PM IST
தமிழகத்தில் சில மாதங்களுக்கு முன் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டது. இதன்படி காஞ்சிபுரத்தில் இருந்து செங்கல்பட்டு மாவட்டமும், வேலூரில் இருந்து ராணிப்பேட்டை மாவட்டமும்,விழுப்புரத்தில் இருந்து கள்ளக்குறிச்சி மாவட்டமும், திருநெல்வேலியிலிருந்து தென்காசி மாவட்டமும் பிரிக்கப்பட்டன. Read More