May 2, 2018, 22:02 PM IST
சிங்கப்பூரிலிருந்து நியூயார்க் நகருக்கு இடையில் நிற்காமல் 20 மணி நேரம் பறக்கக்கூடிய விமானத்தை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் இந்த ஆண்டு இறுதியில் இயக்க இருக்கிறது. Read More