அனுமன் எந்த ஜாதி? 'பகீர்' சர்ச்சை கிளப்பும் பா.ஜ.க., பிரபலங்கள்!

கடவுள் அனுமன் ஜாதி குறித்து பா.ஜ.க.வினர் நாளும் ஒரு கருத்தை அள்ளி விடுவது சர்ச்சையை அதிகரித்து வருகிறது. இராமாயணக் கதையில் ராமருக்கு பல வகையிலும் உதவியவர் அனுமன் . Read More