அதிர்ஷ்டம் என்றால் இப்படி அடிக்க வேண்டும் பரிசு விழவில்லை என கருதி கிழித்துப் போடவிருந்த லாட்டரிக்கு 80 லட்சம் முதல் பரிசு

பரிசு கிடைக்கவில்லை எனக் கருதிக் கிழித்துப் போட இருந்த லாட்டரிக்கு முதல் பரிசு ₹ 80 லட்சம் கிடைத்துள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஒரு ஓட்டல் தொழிலாளிக்கு இந்த அதிர்ஷ்டம் அடித்துள்ளது.திருவனந்தபுரம் அருகே உள்ள புல்லூர்க்கோணம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் சிராஜூதீன் (58). Read More


பிரபல தமிழ் நடிகரின் தங்கைக்கு லாட்டரியில் 30 கோடி பரிசு

பிரபல தமிழ் நடிகர் ஆர்யாவின் தங்கை தஸ்லீனாவுக்கு அபுதாபி பிக் டிக்கெட் லாட்டரியில் ₹ 30 கோடி பரிசு கிடைத்துள்ளது.அபுதாபியில் டூட்டி ஃப்ரீ பிக் டிக்கெட் லாட்டரி அந்நாட்டு அரசால் நடத்தப்பட்டு வருகிறது. இதில் பரிசுத் தொகையாகப் பல கோடிகள் வழங்கப்பட்டு வருகிறது. Read More


பரிசு விழவில்லை என கருதி கிழித்து வீசிய லாட்டரிக்கு 5 லட்சம் ஆட்டோ டிரைவரின் சோகம்...!

பரிசு கிடைக்கவில்லை எனக்கருதி துண்டு துண்டாகக் கிழித்து வீசிய லாட்டரிக்கு 5 லட்சம் பரிசு கிடைத்தது. கேரள மாநிலம் காசர்கோட்டை சேர்ந்த மன்சூர் அலி என்ற ஆட்டோ டிரைவர் தான் அந்த துரதிர்ஷ்டசாலி ஆவார். துண்டு துண்டான லாட்டரி சீட்டுகளைப் பொறுக்கி எடுத்து பரிசை வாங்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் மன்சூர் அலி Read More