கிரிக்கெட் வீரர் தோனி இப்போது பயன்படுத்தும் ஷூவின் விலை என்ன தெரியுமா?

கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனி இப்போது பயன்படுத்தும் ஷூவின் விலையைக் கேட்டால் அசந்து போவீர்கள் அதிகமில்லை, வெறும் 90 ஆயிரம் ரூபாய் மட்டும் தான்.இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி ஸ்டைலுக்கு எப்போதுமே ரொம்ப முக்கியத்துவம் கொடுப்பார். Read More


தொடர் தோல்வி தோனியின் குடும்பத்தினருக்கு எதிராக சைபர் தாக்குதல்...!

சென்னை அணியின் தொடர் தோல்விகளைத் தொடர்ந்து கேப்டன் தோனியின் குடும்பத்தினருக்கு எதிராக நடைபெற்றுவரும் சைபர் தாக்குதலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.ஐபிஎல் 13வது சீசனில் சாம்பியன் அணியான சென்னை சூப்பர் கிங்சுக்கு நேரம் சரியில்லை என்றே கூற வேண்டும். Read More


ஏழாவது இடத்தில் இறங்குவதா? தோனியை விமர்சிக்கும் முன்னாள் வீரர்..!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 217 என்ற மிகப்பெரிய இலக்கை எட்டவேண்டிய நேரத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி ஏழாவது வீரராகக் களமிறங்கியதை இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் விமர்சித்துள்ளார். Read More


`கிரிக்கெட்டர் டூ விவசாயத் தோழன்! -ஓய்வுக்கு பிறகான தோனியின் வாழ்க்கை

சுதந்திர தினத்தன்று தனது ஓய்வை அறிவித்துள்ளார் மகேந்திர சிங் தோனி. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்தாலும், ஐபிஎல் போட்டிகளில் களம் காண இருக்கிறார். இது ரசிகர்கள் மத்தியில் குறிப்பாகச் சென்னை ரசிகர்கள் மத்தியில் சற்று நிம்மதி அடையும் விஷயமாக இருக்கிறது. Read More


விடைபெற்றார் எம்.எஸ். தோனி!

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக மகேந்திர சிங் தோனி அறிவித்துள்ளார். கடந்த உலகக் கோப்பை தொடரில் சரியாகச் செயல்படாததால் அணியிலிருந்து ஓய்வு பெறுவார் என்று நீண்ட நாட்களாகப் பேசப்பட்டு வந்தது. ஆனால் ஓய்வு முடிவை அறிவிக்காமலும், அணியில் இடம் பெறுவதையும் தவிர்த்து வந்தார். Read More