Dec 22, 2020, 16:49 PM IST
பின்புறம் நான்கு காமிராக்களுடன் (குவாட் காமிரா) புதிய ஸ்மார்ட்போன் ஒன்று அறிமுகம் செய்யப்பட இருப்பதாக ஸோமி நிறுவனம் ட்விட்டரில் அறிவித்துள்ளது. அதில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் அறிமுகமாக இருக்கும் ஸ்மார்ட் போன் மி10ஐ ஆக இருக்கக்கூடும் என்று யூகிக்கப்படுகிறது. Read More