stalin-gave-a-false-complaint-the-chief-was-furious

ஸ்டாலின் கொடுத்தது பொய் புகார் : முதல்வர் ஆவேசம்

முன்னாள் திமுக அமைச்சர்களின் ஊழலை மறைக்கவே எங்களது அமைச்சர்கள் மீது கவர்னரிடம் ஸ்டாலின் பொய் புகார் அளித்துள்ளார் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

Dec 22, 2020, 16:45 PM IST

mk-stalin-tweet-about-childrens-day

குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிப்போம்!.. ஸ்டாலின் டுவீட்

திமுக தலைவர் ஸ்டாலின், குழந்தைகள் பாதுகாப்பு குறித்து இன்றைய நாளில் வலியுறுத்தியுள்ளார்.

Nov 14, 2020, 18:10 PM IST

c-m-and-stalin-pays-tributes-in-pasumpon-thevar-samathi

பசும்பொன் தேவர் சிலைக்கு எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின் மாலை அணிவிப்பு.. 7.5 சதவீத ஒதுக்கீடு பற்றி பேட்டி..

முத்துராமலிங்கத் தேவர் 113வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு, மதுரையில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர். பசும்பொன்னில் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

Oct 30, 2020, 11:14 AM IST

mk-stalin-warns-tamilnadu-government

மீண்டும் டிசம்பர்-15 அபாயம்.... தமிழக அரசை எச்சரிக்கும் ஸ்டாலின்!

என்ன நடக்க இருக்கிறது என்பதை நினைத்து பார்க்கையில் சற்று பயமாகத் தான் இருக்கிறது.

Oct 29, 2020, 16:36 PM IST

m-k-stakin-hits-out-at-bjp-for-j-p-nadda-comments

நாட்டின் ஒற்றுமையை சிதைக்கும் கட்சி பாஜக.. ஸ்டாலின் காட்டமான அறிக்கை..

நாட்டின் ஒற்றுமையைச் சிதைக்கும், வளர்ச்சியைத் தடுக்கும் கட்சியாக பாஜக உள்ளது என்று ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.தி.மு.க. நாட்டின் வளர்ச்சிக்கு எதிரான கட்சி என்றும், தேசிய உணர்வுக்கு எதிரான உணர்ச்சிகளைத் தூண்டி விட்டுச் சீர்குலைக்கப் பார்க்கிறது என்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நேற்று பேசியிருந்தார்.

Aug 25, 2020, 10:26 AM IST

dmk-appoints-new-district-secrataries-to-coimbatore

கோவை மாவட்ட திமுகவில் புதிய பொறுப்பாளர்கள் நியமனம்,.

திமுகவில் நிர்வாக ரீதியாகக் கோவை மாவட்டம் 5 ஆகப் பிரிக்கப்பட்டு, புதிய மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவுக்கு இடையே அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன.

Aug 17, 2020, 09:28 AM IST

former-admk-minister-vijay-joins-dmk

அதிமுக முன்னாள் மந்திரி திமுகவில் சேர்ந்தார்.. ஸ்டாலின் வரவேற்பு..

அதிமுக முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜய், திமுகவில் சேர்ந்தார். அவரை துண்டு போட்டு வரவேற்றார் ஸ்டாலின்.தமிழகத்தில் கொரோனா ஒருபுறம் பாடாய்ப்படுத்திக் கொண்டிருக்கும் வேளையில், தேர்தல் ஜுரம் பற்றிக் கொண்டு வருகிறது. 2021ம் ஆண்டு மே மாதம் சட்டசபை பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது.

Aug 15, 2020, 13:43 PM IST

m-k-stalin-accussed-bjp-govt-in-spoiling-obc-reservation-in-civil-service-selection

சமூக நீதிக்கு சாவு மணி அடிக்கும் மத்திய அரசு.. ஸ்டாலின் கடும் விமர்சனம்..

மத்திய பா.ஜ.க. அரசு, திட்டமிட்டுக் கொண்டு வந்த பொருளாதார இட ஒதுக்கீடு சமூகநீதியைச் சீரழிக்கும் உள்நோக்கத்தோடு வித்திட்டுள்ளது என்பது மிகுந்த வேதனைக்குரியது என்று ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

Aug 10, 2020, 14:39 PM IST

govt-should-pay-rs-50-lakh-to-deceased-health-worker-family-stalin-demand

மருத்துவ பணியாளர்களுக்கு நிதியுதவி தர மறுப்பு ஏன்? மு.க.ஸ்டாலின் கேள்வி..

இரவு பகல் 24 மணிநேரமும் இடைவேளையின்றி - தங்களின் உயிரைப் பணயம் வைத்து கொரோனா நோய்த் தடுப்புப் பணியில் தியாக உணர்வுடன் ஈடுபட்டுள்ள முன்களப் பணியாளர்கள், கொரோனா நோய்த் தொற்றால் மரணம் அடைந்தால் 25 லட்சம் ரூபாய் மட்டுமே நிதியுதவி வழங்கப்படும்”

Aug 7, 2020, 16:18 PM IST

stalin-asks-edappadi-palanisamy-to-file-a-case-against-centre-to-get-gst-loss

தமிழ்நாட்டிற்கு எவ்வளவு ஜிஎஸ்டி இழப்பு பாக்கி? எடப்பாடிக்கு ஸ்டாலின் கேள்வி.

தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு தர வேண்டிய ஜிஎஸ்டி இழப்பு விவரங்களை மக்களுக்கு எடப்பாடி பழனிசாமி தெரிவிக்கவேண்டும் என்று ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கையில் கூறியுள்ளதாவது:

Dec 7, 2019, 13:37 PM IST