Sep 21, 2018, 13:09 PM IST
முதலமைச்சர் மற்றும் காவல் அதிகாரிகள் குறித்து பொதுக்கூட்டத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய எம்.எல்.ஏ கருணாஸ் தலைமறைவாக உள்ளதாக காவல்துறை வட்டாரம் தகவல்கள் தெரிவிக்கின்றன. Read More