Jun 24, 2018, 14:26 PM IST
கட்டிட தொழிலாளர்களின் அச்சத்தை போக்க தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏ சுடுகாட்டிலேயே உணவு சாப்பிட்டு, அங்கேயே படுத்து உறங்கிய சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. Read More