Apr 14, 2021, 20:18 PM IST
இந்த நேரத்தில் குக் வித் கோமாளி குழுவுக்கு தமிழர்கள் சார்பில் நாம் நன்றி சொல்வோம். Read More
Apr 8, 2021, 11:21 AM IST
தெலுங்கு தேசம் எம்.எல்.ஏக்கள் தெலங்கானா ராஷ்டிரிய சமிதியில் இணைந்தனர். Read More
Mar 3, 2021, 21:17 PM IST
கோவையில் விண்வெளியில் அமர்ந்து உண்பது போல SPACE KITCHEN FOOD COURT என்ற உணவகம் அமைக்கப்பட்டுள்ளது. Read More
Feb 24, 2021, 14:56 PM IST
கொரோனா, பொருளாதார சீர்கேடு, சுகாதாரத்தின் மீதான நம்பிக்கையின்மை, கொரோனா தடுப்பூசி எனப் பல இன்னல்களைச் சந்தித்தாலும் தங்கத்தின் மீதான மோகம் மட்டும் குறைந்தபாடில்லை. Read More
Feb 15, 2021, 20:37 PM IST
தமிழக அரசு தொழில் பயிற்சி மையத்திலிருந்து காலியாக உள்ள பயிற்றுநர் பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. Read More
Feb 10, 2021, 19:56 PM IST
இந்த உணவகத்தில் ஒரே சமயத்தில் 50 பேர் சாப்பிடும் வகையில் திறக்கப்பட்டுள்ளது Read More
Feb 10, 2021, 17:17 PM IST
கடந்த திங்களன்று அதிகாலையில் குஜராத் மாநிலம் ஜூனாகத் நகரிலுள்ள ஹோட்டலுக்குள் சிங்கம் ஒன்று நுழைந்த கண்காணிப்பு காமிரா காட்சி சமூகவலைத்தளங்களில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.குஜராத்தில் கிர்னார் மலையடிவாரத்தில் கிர் சிங்க சரணாலயத்திற்கு அருகில் உள்ள நகரம் ஜூனாகத். Read More
Feb 10, 2021, 13:09 PM IST
சட்டசபைக்குள் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா பாக்கெட்டுகளை கொண்டு வந்து காட்டியதற்காக ஸ்டாலின் உள்பட திமுக எம்எல்ஏக்களுக்கு அனுப்பப்பட்ட உரிமைமீறல் நோட்டீசை மீண்டும் ஐகோர்ட் ரத்து செய்துள்ளது. Read More
Jan 2, 2021, 19:22 PM IST
சென்னை கிண்டியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் சுமார்600 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். நேற்று இவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 80 பேருக்குத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. Read More
Dec 30, 2020, 13:51 PM IST
தொல்லியல் அலுவலர் பணிக்கு தமிழ்நாட்டில் படித்தவர்களை டிஎன்பிஎஸ்சி புறக்கணித்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். Read More