Jul 17, 2019, 22:15 PM IST
புதிய கல்விக் கொள்கை குறித்து கருத்து தெரிவிக்க தம்பி சூர்யாவுக்கு முழு உரிமை உள்ளது. அவரது கருத்தில் எனக்கும் உடன்பாடு உண்டு. தம்பி சூர்யாவிற்கு எனது ஆதரவு கண்டிப்பாக உண்டு என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் ஆதரவுக்குரல் கொடுத்திருந்தார். இதற்கு கமலுக்கு நன்றி தெரிவித்துள்ளார் நடிகர் சூர்யா. Read More
May 16, 2019, 11:36 AM IST
இந்து தீவிரவாதி என்று பேசி வரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல், தேர்தல் பிரச்சாரம் செய்யத் தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது Read More
May 14, 2019, 11:50 AM IST
சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதம் இந்து தீவிரவாதம் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் பேசியது பெரும் சர்ச்சையாகி விட்டது. இந்தப் பேச்சுக்கு எழுந்த எதிர்ப்பால் இடைத்தேர்தல் பிரச்சாரத்தை ரத்து செய்து விட்டார் கமல். சென்னையில் அவருடைய வீட்டுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது Read More
May 13, 2019, 21:16 PM IST
சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதம் இந்து தீவிரவாதம் என்று கமல்ஹாசன் பேசியது பெரும் சர்ச்சையாகி விட்டது. கமலின் கருத்தால் கொந்தளித்துப் போன பாஜக தரப்பு தேர்தல் ஆணையத்தில் புகார் செய்துள்ளது Read More
Apr 21, 2019, 14:31 PM IST
திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் 2 கட்டமாக மொத்தம் 12 நாட்கள் பிரச்சாரம் செய்யப் போவதாக அறிவித்துள்ளார். Read More
Mar 30, 2019, 20:18 PM IST
மாற்றத்தை நோக்கி அரசியல் பயணம் புறப்பட்ட மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமலுக்கு பெரும் ஏமாற்றம் தான் மிஞ்சும் போல் தெரிகிறது. வருகிறார்.. வருகிறார் கமல்... என கூவிக்கூவி அழைத்தும் கூட்டமே சேராததால் வெறுத்துப் போய் பல இடங்களில் பேசாமலே திரும்பினார். Read More
Mar 29, 2019, 21:16 PM IST
கோவையில் பாலியல் படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் பெற்றோரைச் சந்தித்து மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் நடிகர் கமல் ஆறுதல் தெரிவித்தார். பின்னர் சிறுமியின் குடும்பத்தினருக்கு விரைந்து நீதி கிடைத்திடச் செய்ய வேண்டும் என கோவை எஸ்.பி.யிடம் கமல் கோரிக்கை மனு கொடுத்தார். Read More
Mar 29, 2019, 09:59 AM IST
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் இன்றைய தேர்தல் பிரச்சாரத்தை திடீர் என ரத்து செய்துள்ளார்.கோவையில் பாலியல் கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு நேரில் ஆறுதல் கூறச் செல்வதால் கமலின் இன்றைய பிரச்சாரப் பயணம் ரத்து செய்யப்பட்டுள்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Mar 28, 2019, 20:09 PM IST
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல், ஒரு கையில் டார்ச், மறுகையில் மைக் பிடித்தபடி ஹைடெக் வாகனத்தில் தென் சென்னை தொகுதியில் இருந்து பிரச்சாரத்தை தொடங்கினார். Read More
Mar 9, 2018, 07:40 AM IST
MNM leader Kamal announced Rs.10 lakhs relief fund to usha family Read More