Dec 31, 2020, 15:12 PM IST
மணிரத்னம் இயக்கிய பாம்பே, காதல், சுமோ போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ராஜீவ் மேனன் நடிகர் பிரபு தேவா, அரவிந்த்சாமி நடித்த மின்சார கனவு, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், சர்வம் தாள மயம். புத்தம் புது காலை ஆகிய படங்களையும் இயக்கி உள்ளார். Read More