Jan 2, 2019, 09:32 AM IST
மத்தியப் பிரதேசத்தில் முந்தைய பா.ஜ.க. அரசால் எதிர்க்கட்சியினர் மீது அரசியல் பழிவாங்கும் நோக்கில் போடப்பட்ட அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்படும் என முதல்வர் கமல்நாத் அறிவித்துள்ளார். Read More