Aug 19, 2020, 09:17 AM IST
ஆப்ரிக்கா நாடுகளில் ஒன்றான மாலியில் நேற்று(ஆக.18) ராணுவப் புரட்சி ஏற்பட்டு, அந்நாட்டு அதிபர் இப்ராகிம் பவுபக்கர் கெய்தா, பிரதமர் பவ்பவ் சிஸ்சே ஆகியோரை சிறைபிடித்தனர். இதையடுத்து, தாம் ராஜினாமா செய்வதாக கெய்தா அறிவித்துள்ளார். மாலியில் அதிபர் கெய்தாவுக்கு எதிராக மக்கள் ஏற்கனவே போராட்டங்களை நடத்தி வந்தனர். Read More