May 29, 2019, 16:15 PM IST
பிரதமர் மோடியின் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க விருப்பதாக தெரிவித்திருந்த மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இப்போது திடீரென பங்கேற்க முடியாது என பகிரங்கமாக அறிவித்துள்ளார்.மே.வங்க அரசை பழி தீர்க்கும் வகையில் பாஜக தப்புப் தப்பாக குறை கூறுவதை ஏற்க முடியாது என்று காட்டமாக தெரிவித்துள்ளார் மம்தா பானர்ஜி. Read More