Dec 21, 2020, 19:42 PM IST
மணப்பாறை அருகே திடீரென ஏற்பட்ட பயங்கர சத்தத்தால் மக்கள் வீடுகளை விட்டு ஓட்டம் பிடித்தனர். Read More
Oct 28, 2019, 08:25 AM IST
தமிழகம் முழுவதும் பயன்படுத்தப்படாமல் உள்ள ஆள்துளை கிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டு, அவை உடனடியாக மூடப்படும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். Read More
Oct 28, 2019, 08:16 AM IST
ஆழ்துளை கிணறில் விழுந்த குழந்தை சுர்ஜித்தை மீட்பதற்கு குழி தோண்டிய ரிக் இயந்திரம் பழுதடைந்தது. 2வது இயந்திரம் மூலம் மீண்டும் குழி தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. 4வது நாளாக மீட்பு பணி நீடிப்பது மக்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. Read More
Oct 26, 2019, 19:45 PM IST
மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2வயது குழந்தையை 24 மணி நேரமாகியும் மீட்க முடியாமல், பேரிடர் படையினர் போராடி வருகின்றனர். Read More