Apr 22, 2019, 11:40 AM IST
மத்திய அமைச்சர் மேனகா காந்தியை அடுத்து, அவரது மகன் வருண் காந்தி அடுத்த சர்ச்சையை கிளப்பி விட்டிருக்கிறார். ‘‘முஸ்லிம் சகோதரர்களே, நீ்ங்கள் எனக்கு ஓட்டு போடலேன்னா நோ பிராப்ளம்...’’ என்று அவர் பேசியதுதான் இப்போது சர்ச்சையாகி உள்ளது Read More
Apr 21, 2019, 14:27 PM IST
இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தை இந்திய ஜனாபதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். Read More
Apr 20, 2019, 16:30 PM IST
‘‘திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான 400 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை தேர்தல் பறக்கும் படை பறிமுதல் செய்ததன் மூலம் தேவஸ்தானத்தின் பெயரே கெட்டு போய் விட்டது. இதற்கு காரணமான பஞ்சாப் நேஷனல் வங்கி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று பா.ஜ.க. கூறியுள்ளது. Read More
Apr 19, 2019, 11:59 AM IST
நம்மூரில், ‘ஆடுன காலும், பாடுன வாயும் சும்மா இருக்காது’ என்று ஒரு பழமொழி சொல்வார்கள். அதைப் போல, மத்திய அமைச்சரும், பா.ஜ.க. மூத்த தலைவருமான மேனகா காந்திக்கு எதையாவது ஏடாகூடமாக பேசவில்லை என்றால் தூக்கம் வராது. உத்தரபிரதேச மாநிலம், சுல்தான்பூரில் பா.ஜ.க. வேட்பாளராக போட்டியிடும் மேனகா காந்தி, அங்கு கடந்த வாரம் பிரச்சாரம் செய்த போது, ‘‘முஸ்லிம்கள் எனக்கு வாக்களித்தால்தான் என்னிடம் எந்த உதவியும் கேட்டு வரலாம். ஓட்டு போடாமல் என்னிடம் எந்த வேலையையும் எதிர்பார்த்து வரக் கூடாது&am Read More
Apr 15, 2019, 16:45 PM IST
‘‘பா.ஜ.க.வுக்கு ஒவ்வொரு கிராமத்திலும் எத்தனை ஓட்டு விழுகிறதோ, அதற்கேற்றபடிதான் வேலை நடக்கும்’’ என்று மத்திய அமைச்சர் மேனகா காந்தி மீண்டும் சர்ச்சையைக் கிளப்பி விட்டிருக்கிறார் Read More
Apr 13, 2019, 13:04 PM IST
முஸ்லிம்களுக்கு வேலை கொடுக்கமாட்டேன் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மேனகா காந்தியிடம் விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது Read More
Apr 12, 2019, 15:36 PM IST
இந்திராகாந்தியின் மருமகளான மேனகா காந்தி நீண்ட காலமாக பா.ஜ.க.வில் இருக்கிறார். தற்போது மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சராக உள்ளார். Read More
Apr 12, 2019, 14:07 PM IST
மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் நம்பிக்கைக்குரிய உதவியாளர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். Read More