Aug 17, 2020, 14:31 PM IST
மணிப்பூரில் 7 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், முதல்வருடன் டெல்லிக்கு வந்து பாஜகவில் சேருகின்றனர். அவர்களில் 6 பேர் ஏற்கனவே எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளனர். மணிப்பூர் மாநிலச் சட்டசபையில் மொத்தம் 60 இடங்கள் உள்ளன. கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் 28 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. Read More
Jul 21, 2018, 10:21 AM IST
வதந்திகள் பரவுவதை தடுப்பதற்காக மணிப்பூர் மாநிலத்தில் நேற்று முதல் 5 நாட்களுக்கு இண்டர்நெட் சேவையை ரத்து செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Jun 21, 2018, 10:28 AM IST
medium earthquake at manipur state near indo myanmar border this morning Read More