Dec 27, 2020, 11:28 AM IST
மார்கழி என்றாலே கர்நாடக சங்கீத இசை நிகழ்ச்சி பிரபலம் பல சபாக்களில் கர்நாடக இசை பாடகர், பாடகிகள் நிகழ்ச்சி நடக்கும். தற்போது மார்கழியில் கானா இசையை அறிமுகம் செய்து வைத்திருக்கிறார் கபாலி பட இயக்குனர் பா.ரஞ்சித். Read More