கொரோனா ஊரடங்கு பெரிய படங்களைத் திரைக்கு வரமுடியாமல் முடக்கி இருக்கிறது. ரஜினியின் அண்ணாத்த, விஜய்யின் மாஸ்டர், அஜீத்தின் வலிமை ஆகிய படங்கள் இந்த ஆண்டிலேயே வெளியிடத் திட்டமிடப்பட்டிருந்தது. மாஸ்டர் படம் கடந்த மார்ச் மாதமும், அண்ணாத்த, வலிமை படங்கள் தீபாவளி நாளும் ரிலீஸ் செய்யத் திட்டமிடப்பட்டிருந்தது.