Oct 26, 2020, 13:35 PM IST
நடிகை மேக்னா ராஜுக்குக் கடந்த வாரம் பெங்களூரு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. அவரது குழந்தையைப் பார்ப்பதற்காக மேக்னா ராஜின் நெருங்கிய தோழியான நடிகை நஸ்ரியாவும், அவரது கணவர் பகத் பாசிலும் பெங்களூரு சென்றனர்.பிரபல கன்னட நடிகை மேக்னா ராஜ், நடிகர் சிரஞ்சீவி சர்ஜா திருமணம் கடந்த 2018ல் நடந்தது. Read More