Oct 10, 2020, 18:47 PM IST
சென்னை சில மெட்ரோ ரயில் நிலையங்கள் பெயர்கள் திடீரென மாற்றப்பட்டுள்ளன அரசு இதற்கு முறையான அனுமதி அளித்துள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னையில் தற்போது 3 ஆயிரத்து 770 கோடி ரூபாய் செலவில் மெட்ரோ ரயில் திட்ட விரிவாக்கப் பணிகள் நடந்து வருகிறது. Read More
Aug 11, 2018, 22:24 PM IST
சென்னையில் இயங்கும் மெட்ரோ ரயில் சேவையின் ரயில் நிலையங்களில் ஷேர் ஆட்டோ மற்றும் டாக்சி சேவைகள் தொடங்கியுள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். Read More