Oct 7, 2020, 11:22 AM IST
மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தன் தேடுபொறியான பிங்க்கின் பெயரை மைக்ரோசாஃப்ட் பிங்க் என்று மாற்றியுள்ளது. பிங்க் தேடுபொறியைப் பயன்படுத்தும்போது மைக்ரோசாஃப்ட் நிறுவன தயாரிப்புகள் அனைத்தையும் ஒருங்கிணைத்த தேடுதல் அனுபவம் கிடைக்கும். தற்போது கூகுளின் தேடுபொறியே பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. Read More
Sep 20, 2020, 12:05 PM IST
மைக்ரோசாஃப்ட் நிறுவனம், யுவர் போன் செயலியில் சென்ட் ஃப்ரம் போன் என்ற புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. அதில் உங்கள் ஸ்மார்ட் போனிலிருந்து நீங்கள் Read More
Aug 3, 2020, 10:06 AM IST
சீனாவைச் சேர்ந்த டிக்டாக் ஆப்ஸ் நிறுவனத்தை வாங்குவதற்கு மைக்ரோ சாப்ட் முயற்சித்து வருகிறது.இந்தியா-சீனா எல்லையில் பிரச்சனை ஏற்பட்டதைத் தொடர்ந்து, இந்தியாவில் சீனா நாட்டு நிறுவனங்களின் 55 மொபைல் ஆப்ஸ்களுக்கு(செயலி) தடை விதிக்கப்பட்டது. Read More
Dec 25, 2018, 19:34 PM IST
உலகின் இரண்டாவது மிகப்பெரிய கோடீஸ்வரரும் மைக்ரோசாஃப்ட் எனும் டெக் சாம்ராஜ்யத்தின் நிறுவனருமான பில் கேட்ஸ், தனது கேட்ஸ்நோட்ஸ் வெப்சைட்டில், இந்த ஆண்டின் சிறந்த ஐந்து புத்தகங்களை பரிந்துரைத்துள்ளார். மேலும், இது சிறந்த புத்தகங்கள் மட்டுமின்றி பரிசளிக்க உகந்த புத்தகங்கள் எனக் குறிப்பிட்டுள்ளார். Read More
Jul 28, 2018, 15:03 PM IST
பயனர்களின் விவரங்கள் கசிவது உள்ளிட்ட தனிநபர் காப்புரிமை அக்கறையின்பேரில் தொழில்நுட்ப துறையை சேர்ந்த அனைவரும் மக்களின் தகவல்களை பாதுகாத்திட இணைந்து செயல்பட வேண்டும் என்று ஃபேஸ்புக் நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது. Read More