முழு ஊரடங்கு போட வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால் இரவு நேர ஊரடங்கு போன்ற முயற்சிகள் பாராட்டத்தக்கது.
கொரோனா தொற்று தீவிரம் குறித்து முதலமைச்சர்களுடன், பிரதமர் மோடி ஆலோசனை
தேர்தல் விதிமுறைகளை மீறி திமுக நிர்வாகிகளை கொச்சையாக பேசிய அமைச்சர் பெஞ்சமின் மீது திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இப்படி அமைச்சர் செல்லூர் ராஜூவை சுற்றி இன்று நிறைய சம்பவங்கள் நிகழ்ந்தன.
உத்தரகண்ட் மாநிலத்தில் முதல்வர் திரிவேந்திரசிங் மீது அதிருப்தி ஏற்பட்டதால், அவரை பாஜக தலைமை நீக்கியது. புதிய முதல்வராக திராத்சிங் ராவத் அறிவிக்கப்பட்டுள்ளார்.
புதுச்சேரி சட்டபேரவை தேர்தலில் பாஜக கூட்டணியில் இருந்து என் ஆர் காங்கிரஸ் கட்சி விலக அதன் தலைவர் ரங்கசாமி முடிவு செய்துவிட்டார்.
அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இரு நீதிபதிகளின் மாறுபட்ட கருத்தினால் வழக்கு தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
ஒருபுறம் ஆட்சிக்கு ஆபத்து என்று புதுவை அரசியல் தகதகக்கும் சூழ்நிலையில் புதுவை பூமியில் பெய்த மழை அங்கு மக்களை பாடாய் படுத்தி இருக்கிறது.
ரிமோட் கண்ட்ரோல் டி.வி.யை கட்டுப்படுத்தலாம். ஆனால், முதலமைச்சரை கட்டுப்படுத்தக்கூடாது.
திண்டிவனத்தில் சட்ட அமைச்சர் சிவி சண்முகம் உறவினரான ஒப்பந்தக்காரர் டி.கே.குமாரின் வீட்டில் ஜிஎஸ்டி முறைகேடு தொடர்பாக வரி நுண்ணறிவுப் பிரிவினர் சோதனை நடத்தினர்.விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பூந்தோட்டம் பகுதியில் வசித்து வருபவர் டி கே குமார். இவர் சட்ட அமைச்சர் சிவி சண்முகம் உறவினர்.