Aug 26, 2020, 18:21 PM IST
திருவோண தினத்தில் டீஸர் வெளியிடும் வீக்கெண்ட் ப்ளாக்பஸ்டர் நிறுவனம் ! பாசில் ஜோசப் உருவாக்கும் இத்திரைப்படத்தில் சமீர் தாஹீர் ஒளிப்பதிவு செய்ய ஹாலிவுட் புகழ் விலாட் ரிம்பர்க் சண்டைப்பயிற்சி இயக்குநராகப் பணியாற்றுகிறார். Read More