உலக அழகி-2018 பட்டம் வென்றார் மெக்சிகோ அழகி வனிசா போன்ஸ் டி லியோன்

சீனாவில் நடைபெற்ற உலக அழகி போட்டியில் மெக்சிகோவை சேர்ந்த வனிசா போன்ஸ் டி லியோன் 2018ம் ஆண்டிற்கான மிஸ் வேர்ல்டு பட்டம் வென்றார். Read More