இது அரசியல் பேட்டி இல்லையாம்; மீண்டும் தேர்தல் விதிமுறைகளை மீறுகிறாரா மோடி?

மக்களவைத் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது நடிகர் அக்‌ஷய் குமாருடன் கலந்துரையாடுவது போன்ற ஒரு பேட்டியை தற்போது பிரதமர் மோடி நடத்தி வருகிறார். ஆனால், இது அரசியல் பேட்டி அல்ல என்று தெரிவித்துள்ளனர். Read More