இன்று ஒரே நாளில் ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகாவில் பிரதமர் மோடி ' விறுவிறு டூர்' !

பிரதமர் மோடி நாடு முழுவதுமான தேர்தல் பிரச்சார சூறாவளி சுற்றுப்பயணத்தை தொடங்கி விட்டார். இன்று ஒரே நாளில் ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா என 3 தென் மாநிலங்களில் பாஜக கூட்டங்களில் மோடி பங்கேற்கிறார். Read More


இனி 'நோ' பாரின் டூர்! தேர்தல் வரை இந்தியாவில் மட்டுமே இருப்பார் பிரதமர் மோடி!

பிரதமராக மோடி பதவியேற்ற பின் முதன் முறையாக அடுத்த 4 மாதங்களுக்கு எந்த வெளிநாட்டுக்கும் செல்லும் திட்டம் இல்லையாம். முழுக்க முழுக்க இந்தியா முழுவதும் தேர்தல் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்த உள்ளார். Read More