Jan 21, 2021, 12:00 PM IST
தமிழில் ஜெயம், எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்பிரமணியம், தனி ஒருவன், வேலைக்காரன் என வரிசையாக வெற்றிப் படங்களை இயக்கியவர் மோகன் ராஜா. இவர் அடுத்து ஜெயம் ரவியை வைத்துத் தனி ஒருவன் 2ம் பாகம் இயக்க எண்ணியிருந்தார். Read More
Jan 7, 2021, 15:13 PM IST
பருத்தி வீரன் ஹீரோயின் பிரியாமணி. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் இந்தி, கன்னடம் ஆகிய மொழிப் படங்களில் ஒரு ரவுண்டு வந்து விட்டார். கன்னட பட தயாரிப்பாளரும் தனது பாய்ஃபிரண்டுமான முஸ்தபா ராஜுவை மணந்துகொண்டார். திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடிக்கிறார். Read More
Nov 24, 2020, 13:23 PM IST
மெகா ஸ்டார் சிரஞ்சீவியை இயக்க உள்ளார் கோலிவுட் பட இயக்குனர். இப்படம் ஒரு மலையாள ரீமேக் ஆகும். மலையாள நடிகர் மோகன்லால் நடித்த படம் லுசிஃபெர். Read More
Dec 21, 2018, 18:29 PM IST
நேற்று ரசிகர்களுடன் டுவிட்டரில் உரையாடிய ஜெயம் ரவி விரைவில் ஒரு படத்தை இயக்கவுள்ளதாகவும், அதில் யோகி பாபு நடிப்பார் என்றும் கூறியுள்ளார். Read More