'தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர்' படக் குழு மீது வழக்குப்பதிய பீகார் கோர்ட் உத்தரவு!

பிரதமர் மன்மோகன் சிங் பற்றிய தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர்கள் உட்பட 15 பேர் மீது வழக்குப் பதிவு பீகார் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. Read More