Jul 14, 2019, 10:19 AM IST
மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி ஆட்சியை கவிழ்த்து விட்டு, கவர்னர் ஆட்சியைக் கொண்டு வர பாஜக தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. திரிணாமுல் மற்றும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளில் இருந்து 107 எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு தாவுவதற்கு தயாராக உள்ளதாக முகுல்ராய் கூறியுள்ளார். Read More
Jun 25, 2019, 13:23 PM IST
மேற்கு வங்கத்தில் திரிணாமுல் கட்சியில் இருந்து 6வது எம்.எல்.ஏ. விலகி, பா.ஜ.க.வில் இணைந்துள்ளார். மேலும், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் உள்பட 10 கவுன்சிலர்களும் பா.ஜ.க.வில் இணைந்துள்ளனர். Read More