Jul 27, 2019, 22:29 PM IST
மகாராஷ்டிராவில் மும்பை அருகே நடுவழியில்,மழை வெள்ளத்தின் நடுவே சிக்கிக் கொண்ட மகாலட்சுமி எக்ஸ்பிரஸ் ரயிலில் சிக்கிக் கொண்ட பயணிகள் அனைவரும் மீட்கப்பட்டனர். 10 மணி நேரத்திற்குள் மேலாக உயிரைக் கையில் பிடித்தபடி தவித்த 700 -க்கும் மேற்பட்ட பயணிகளை தேசிய பேரிடர் மீட்புப் படையினரும், கடற்படை மற்றும் விமானப் படையினரும் படகு, ஹெலிகாப்டர்கள் மூலம் பத்திரமாக மீட்டது, பெரும் பாராட்டை பெற்றுள்ளது. Read More