Aug 17, 2020, 12:37 PM IST
மறைந்த முரசொலி மாறனின் 87வது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு ஸ்டாலின், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். திமுகவின் முன்னோடிகளில் ஒருவரும், நீண்ட காலம் மத்திய அமைச்சராக பணியாற்றியவருமான மறைந்த முரசொலி மாறனின் 87வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. Read More