Nov 13, 2019, 12:26 PM IST
மகாராஷ்டிராவில் சிவசேனாவிடம் தேசியவாத காங்கிரஸ்(என்.சி.பி.) மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தொடர்ந்து ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன. முதல்வர், சபாநாயகர் பதவிகளை அக்கட்சிகள் கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது. Read More