May 4, 2021, 11:21 AM IST
12 மணி நேரம் மாரடோனா உயிருக்குப் போராடியதாகவும் குறித்த நேரத்தில் அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தால் அவர் இன்று நம்முடன் இருந்திருப்பார் என்றும் மருத்துவ அறிக்கை தெரிவித்துள்ளது. Read More
May 4, 2021, 09:50 AM IST
அதிமுகவில் எதிர்கட்சித்தலைவராக யாரை நியமிக்கலாம் என்பது குறித்த விவாதங்கள் நடந்து வருகின்றன. Read More
May 3, 2021, 11:14 AM IST
கொங்கு மண்டலத்தை பொறுத்தவரை எப்போதும் அதிமுகவின் கை தான் மேலோங்கி நிற்கிறது. அந்த வகையில் இந்த தேர்தலிலும் அதிமுகவே அதிக இடங்களை வென்றிருக்கிறது. Read More
Apr 30, 2021, 15:58 PM IST
அதிமுக எக்ஸிட் போலில் பின்னடவை சந்தித்துள்ளது. நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கையில் திமுக வெற்றி பெறும் என எக்ஸிட் போல் சர்வேக்கள் கூறுகின்றன. Read More
Apr 30, 2021, 15:31 PM IST
புகைப்படங்களுக்காக புதிய புதிய முயற்சிகளை மேற்கொண்ட கே.வி.ஆனந்த் தனது சினிமா வாழ்விலும் அதனை செயல்படுத்தி, ஒளிப்பதிவாளர், இயக்குநர் என்று ஜொலித்தவர். Read More
Apr 26, 2021, 12:09 PM IST
அனைத்துக்கட்சி கூட்டத்தில் கலந்துகொண்ட பல்வேறு கட்சியைச் சேர்ந்தவர்கள் முதலமைச்சருக்கு புதிய யோசனையை தெரிவித்துள்ளனர். Read More
Apr 7, 2021, 10:47 AM IST
கொரோனா தொற்று ஏற்பட என்ன காரணம் என்பது குறித்து பலரும் ஆய்வு மேற்கொண்டு வரும் நிலையில் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த அரசியல்வாதியின் விளக்கம் உலகையே உலுக்கியுள்ளது. Read More
Mar 25, 2021, 13:09 PM IST
தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல், திமுகவுக்கு வெற்றிவாய்ப்பு, அதிமுக தோல்வி. டைம்ஸ்நவ் கருத்து கணிப்பு, Read More
Feb 26, 2021, 12:42 PM IST
இந்திய ரிசர்வ் வங்கியில் (RBI) பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Feb 22, 2021, 21:16 PM IST
தமிழகத்தில் ஆசிரியர்களை தேர்ந்தெடுக்க ஆசிரியர் தேர்வாணையம் (TRB) எனும் அமைப்புள்ளது. இந்த ஆணையத்தின் மூலம் பள்ளிக்கல்வி துறையில் காலியாக உள்ள இளநிலை மற்றும் முதுகலை ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். Read More