Sep 29, 2020, 11:36 AM IST
குடும்பத் தகராறில் மனைவியை அடித்து உதைத்த மத்தியப்பிரதேச மாநில டிஜிபி புருஷோத்தம சர்மா அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டார்.மத்தியப் பிரதேச மாநில டிஜிபியாக இருப்பவர் புருஷோத்தம சர்மா. 1986ம் ஆண்டு ஐபிஎஸ் தேர்வான இவர் சட்டப்பிரிவு டிஜிபியாக உள்ளார். Read More