Jan 17, 2021, 13:45 PM IST
தனுஷ் செல்வராகவன் இணையும் படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்திருக்கும் ஜகமே தந்திரம் படத்தின் வெளியீடு கொரோனா ஊரடங்கால் தாமதமாகி விட்டது. Read More