Jan 25, 2021, 18:00 PM IST
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்த நேதாஜி உருவப்படம் அவரது படமே இல்லை என்று சர்ச்சை கிளம்பியுள்ளது. சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 125வது விழா, ஜன.23ம் தேதி நடைபெற்றது. Read More