Oct 30, 2020, 12:30 PM IST
பில்லி சூனியக்காரர்கள் எனக்கருதி ஒரே குடும்பத்தை சேர்ந்த கணவன், மனைவி மற்றும் மகளை கிராமத்தினர் கழுத்தை அறுத்துக் கொலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Oct 19, 2020, 10:15 AM IST
சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த இணையசேவை நிறுவனம் டிவைஃபை (Twifi). இந்நிறுவனம் குழந்தைக்குப் பெயரிடுவது குறித்து ஒரு விளம்பரம் செய்திருந்தது. அதில் தங்கள் பிள்ளைகளுக்கு டிவைஃபையஸ் (Twifius) அல்லது டிவைஃபையா (Twifia) என்று பெயரிடுவோருக்கு 18 ஆண்டுகளுக்குக் கட்டணமில்லாத இணையசேவை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. Read More
Sep 1, 2020, 20:31 PM IST
ஆக்ராவை சேர்ந்தவர் சிவ் சரண். ரிக்ஷா தொழிலாளியான இவரது மனைவி பபிதா (36). இவர்களுக்கு 5 குழந்தைகள் உள்ளன. Read More