ராகுலின் அமேதியில் தியேட்டரே இல்லை - 'ஊரி' படத்தை மொபைல் தியேட்டரில் இலவசமாக காண்பிக்கும் ஸ்மிருதி!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் அமேதி தொகுதியில் ஒரு தியேட்டர் கூட இல்லை என்பதால் ஊரிபடத்தை மொபைல் தியேட்டர் மூலம் ஊர் ஊராக இல வசமாக திரையிட மத்திய அமைச்சர் ஸ்மிருதிராணி ஏற்பாடு செய்துள்ளார். Read More