Jan 26, 2021, 18:06 PM IST
பழைய வாகனங்களுக்குக் கூடுதல் வரி விதிப்பது குறித்து மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இதன்படி 8 வருடம் ஆன வாகனங்களுக்குப் பசுமை வரி விதிக்கப்படும். மாநில அரசுகளுடன் ஆலோசித்து விரைவில் இது தொடர்பான உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது. Read More