Dec 12, 2020, 12:15 PM IST
மனைவி மற்றும் மகன் ஆகிய இருவரும் இறந்த துக்கம் தாங்க முடியாமல் முதியவர் அவர்களது கல்லறை அருகே சிதை மூட்டித் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் கேரள மாநிலம் கொல்லம் அருகே நடந்துள்ளது. கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள பத்தனாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராகவன் நாயர் (72). Read More