Jul 9, 2025, 07:47 AM IST
கைது செய்யப்பட்டவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பழைய பேட்டை, வாணியர் தெருவைச் சேர்ந்த இசக்கி ராஜா (31) என்பது தெரியவந்தது. Read More
Mar 10, 2021, 21:00 PM IST
மார்ச் 8ம் தேதி ஆப்போ எஃப்19 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை மார்ச் மாதம் 17ம் தேதி தொடங்க உள்ளது. Read More
Mar 6, 2021, 21:29 PM IST
ரெட்மி நோட் 9 வரிசை ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து ரெட்மி நோட் 10 போன்கள் அறிமுகமாகியுள்ளன. இவை சூப்பர் AMOLED டிஸ்ப்ளே கொண்டவை. Read More
Feb 25, 2021, 15:54 PM IST
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியான ரியல்மீ க்யூ2 ஸ்மார்ட்போனின் வேறுபட்ட வடிவமாக ரியல்மீ நார்ஸோ 30 ப்ரோ 5 ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 5 ஜி தகவல்தொடர்பு வசதி இதில் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும். Read More
Feb 23, 2021, 18:33 PM IST
வருகின்ற மார்ச் மாதம் ஒன்பிளஸ் 9 வரிசையில் புதிய ஸ்மார்ட்போன் சந்தையில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் காரணமாக கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஒன்பிளஸ் 8 ப்ரோ மற்றும் ஒன்பிளஸ் 8டி ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களின் விலையை அந்நிறுவனம் குறைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. Read More
Feb 6, 2021, 19:14 PM IST
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அறிமுகமான ஆப்போ ஏ15எஸ் ஸ்மார்ட்போனின் இன்னொரு வடிவம் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. அப்போதைய சேமிப்பளவான 64 ஜிபி தற்போது 128 ஜிபியாக அதிகரிக்கப்பட்டுள்ளது Read More
Feb 4, 2021, 20:55 PM IST
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட ரியல்மீ எக்ஸ்7 ப்ரா 5 ஜி மற்றும் ரியல்மீ எக்ஸ் 7 5ஜி ஆகிய ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. Read More
Jan 23, 2021, 18:27 PM IST
ஆப்போ நிறுவனம் இந்தியாவில் அதன் முதல் 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. ஸோமி மி10டி, ஒன்பிளஸ் 8 மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ்20 எஃப்இ போன்ற சாதனங்களுக்குப் போட்டியாக ஆப்போ ரெனோ 5 ப்ரோ 5 ஜி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Read More
Jan 18, 2021, 21:15 PM IST
கடந்த ஜூன் மாதம் ஆப்போ ஏ12 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. டூயல் ரியர் காமி மற்றும் வாட்டர்டிராப்ஸ்டைல் டிஸ்ப்ளே நாட்ச் உடன் இது விற்பனைக்கு வந்தது. Read More
Jan 7, 2021, 21:00 PM IST
ஆம்கேட் (Amkette) 4 கே இவோஃபாக்ஸ் கேம்பாக்ஸ் ஜனவரி 8ம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. முதல் வாரம் மட்டும் அறிமுக சலுகை விலையில் விற்பனையாகும். Read More