Jan 21, 2021, 12:26 PM IST
பிரதமர் மோடியும் தடுப்பூசி போடத் தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இரண்டாவது கட்டத்தில் இவர் தடுப்பூசி எடுத்துக் கொள்வார் என கூறப்படுகிறது.நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி முதல்கட்ட விநியோகம் கடந்த 16ம் தேதி தொடங்கியது. Read More
Jan 15, 2021, 14:10 PM IST
உலகின் மிகப்பெரிய கொரோனா தடுப்பூசி செயல்பாட்டை இந்தியாவில் பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்.கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளின் அவசரக் கால பயன்பாட்டுக்கு மத்திய அரசு அனுமதியளித்தது. இதையடுத்து இந்த தடுப்பூசிகளைப் பயன்படுத்துவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. Read More
Dec 14, 2020, 19:07 PM IST
மதுரை தோப்பூர் பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப் பிரதமர் மோடி கடந்த 2019 ஜனவரி மாதம் அடிக்கல் நாட்டினார். தொடக்க பணியான சுற்றுச்சுவர் அமைக்கும் பணிக்காகக் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ரூ 5 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, 2020 ஜனவரி மாதம் சுற்றுசுவர் அமைக்கும் பணிகள் துவங்கியது. Read More